Create YouTube Channel In Tamil
Types of YouTube Channel Accounts
Youtube சேனல் உருவாக்குவதில் 2 வகைகள் உள்ளன. அவை,
2. Brand YouTube Channel
What is a Personal YouTube Channel?
YouTube இல் இணையும் ஒவ்வொரு நபரும் Personal YouTube அக்கௌன்ட் தான் create செய்ய முடியும்.
Personal account என்பது அனைத்து யூடியூப் பயனர்களுக்கும் open செய்திருக்கும் ஒரு கணக்கு. வீடியோவில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் கூட ஒரு Personal account திறப்பதன் மூலம் மட்டுமே முடியும்.
யூடியூப் சேனலைத் தொடங்கும் ஒவ்வொருவரும் அது Personal account என்று தெரியாமலேயே அவர்களது வீடியோவைப் பதிவேற்றுகிறார்கள். நன்றாக நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு Personal account மட்டுமே உருவாக்கியுள்ளீர்கள், அதனால் தான் உங்களால் Youtube பயன்படுத்த முடிகிறது. எனவே இந்த இடுகையில், Brand account எவ்வாறு உருவாக்குவது என்பதை நான் தெளிவாக விளக்கியுள்ளேன்.
What is a Brand YouTube Channel?
How to Create YouTube Personal Channel
புதிய Gmail ஐடியை உருவாக்கி அதன் மூலம் சேனலை உருவாக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் Personal YouTube சேனலை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் தான் நீங்கள் ஒரு Brand YouTube சேனலை உருவாக்க வேண்டும்.
பழைய Gmail ஐடியில் YouTube சேனலை உருவாக்க விரும்பினால், Brand யூடியூப் சேனல் உருவாக்கும் ஸ்டெப்க்கு(step) நேரடியாகச் செல்லலாம். சேனல் Create செய்ய நீங்கள் செய்ய வேண்டிய படிநிலைகள்.
Create Gmail Account
Open YouTube
Create Channel.
Create Gmail Account
Create YouTube Channel in Tamil |
நீங்கள் இதுவரை ஒரு புதிய ஜிமெயில் ஐடி உருவாக்கவில்லை என்றால் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து ஒரு ஜிமெயில் ஐடி உருவாக்கி கொள்ளுங்கள். உங்களிடம் பழைய Gmail ஐடி முன்பே இருந்தால் அதை sign in செய்து கொள்ளுங்கள்.
Open YouTube
YouTube Home Page |
அடுத்து, நீங்கள் youtube இணையதளத்தைத் திறக்க வேண்டும் அதை செய்ய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
YouTube Home Page |
அடுத்து, மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, மேல் வலது மூலையில் உள்ள லோகோவைக்(logo) கிளிக் செய்யவும்.
Create Channel
YouTube Menu Page |
இப்போது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி “Create channel” என்ற தேர்வை கிளிக் செய்யவும்.
YouTube Personal YouTube Channel Creation Page |
அடுத்து உங்களுக்கு ஸ்க்ரீனில் தோன்றும் பக்கத்தில், Create Channel என்பதன் கீழே மேலே குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயரையோ அல்லது நீங்கள் விரும்பும் பெயரை type செய்யவும்
Personal YouTube Channel |
நீங்கள் Personal YouTube சேனலை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.
புதிய “Gmail ID”யை உருவாக்கி அதில் சேனலை உருவாக்கினால் மட்டுமே இந்த create channel என்ற option தோன்றும். இல்லையெனில், அந்த இடத்தில் “Your channel” என்ற option மட்டும் தான் இருக்கும்.
How to Create a Brand YouTube Channel?
நீங்கள் பழைய Gmail ஐடியுடன் நீண்ட காலமாக YouTube பயனராக இருந்தால், நீங்கள் ஏற்கனவே Personal YouTube சேனலை உருவாக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்.
அதை எப்படி தெரிந்து கொள்வது என்றால், மேல் வலது மூலையில் உள்ள லோகோவை கிளிக் செய்தால் Your channel என்று இருக்கும். நீங்கள் Personal சேனலை உருவாக்கவில்லை என்றால், create channel என்ற option இருக்கும்.
அதை வைத்து நீங்கள் முன்பே சேனல் create செய்து விட்டீர்களே என்பதை தெரிந்து கொள்ளலாம். அடுத்து ஒரு Brand Account create செய்ய நீங்கள் என்ன என்ன படிநிலைகளை செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
Open YouTube
Open Settings
Open Add (Or) Manage Your Channel
Create Brand YouTube Channel.
Open YouTube
YouTube Home Page |
இப்போது Brand YouTube சேனலை உருவாக்க, முதலில் youtube.com ஐ திறக்க வேண்டும்.
Open Youtube Settings
YouTube Logo |
அடுத்து, மேல் வலது மூலையில் உள்ள லோகோவை கிளிக் செய்யவும்.
YouTube Settings |
அடுத்து, கீழே உள்ள settings option ஐ தெரிந்தெடுத்து கொள்ளுங்கள்.
YouTube Accounts Page |
இந்தப் பக்கத்தில், Account என்ற பக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.
Open Add (Or) Manage Your Channel
YouTube Add or Manage Channel Page |
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி Open Add (அல்லது) Manage Your Channel விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Create Brand Youtube Channel
Brand YouTube Channel Creation Page |
இந்தப் பக்கத்தில், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி Create Channel option ஐ கிளிக் செய்யவும்.
Brand YouTube Channel Creation Page |
அடுத்த படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு பக்கம் தோன்றும், அதற்கு நீங்கள் சூட்ட இருக்கும் பிராண்ட் YouTube சேனலின் பெயரைக் கொடுத்து, கீழே உள்ள create option ஐ கிளிக் செய்யவும். |
YouTube Brand Account |
You have successfully created your Brand Account.