Saturday, November 30, 2024
HomeYouTubeYoutube இல் 1,00,000 சம்பாதிப்பது எப்படி தெரியுமா? How to Create a YouTube Channel...

Youtube இல் 1,00,000 சம்பாதிப்பது எப்படி தெரியுமா? How to Create a YouTube Channel In Tamil

Create YouTube Channel In Tamil 

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
Create YouTube Channel in Tamil

இந்த பதிவில், ஒரு “சரியான முறையில் YouTube சேனலை உருவாக்குவது எப்படி?” என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். யூடியூப் சேனல்களை ஆரம்பிக்கும் பலர் செய்யும் தவறை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த பதிவின் மேலே உள்ள  வீடியோவையோ பார்த்தால் “சரியான முறையில் youtube channelஐ உருவாக்குவது எப்படி?” என்பதை தெளிவான விளக்கங்களுடன் தெரிந்து கொள்ள முடியும்.

நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்துவது Personal YouTube Account. Personal YouTube Accountல் வீடியோவை Upload செய்வது முறையான செயல் அல்ல. நீங்கள் ‘Brand Account உருவாக்கி’ அதில் வீடியோவைப் பதிவேற்றும்போது நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். அதை வேறொரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த Link ஐ  click செய்யவும்.
Brand Account என்பது உங்கள் youtube channel க்கு ஒரு தனிப்பட்ட கணக்காகும். இந்தக் பிராண்ட் அக்கௌன்ட் உங்கள் Personal google Account லிருந்து வேறுபட்டது. பிராண்ட் account உடன்  சேனல் இணைக்கப்பட்டிருந்தால், பல நபர்கள் ஒரே Google கணக்குகளில் இருந்து YouTube channel ஐ நிர்வகிக்க முடியும். பிராண்டு கணக்குடன் YouTube சேனல்களை நிர்வகிக்க உங்களுக்கு தனிப் பயனர்பெயர்(username) அல்லது கடவுச்சொல்(password) தேவையில்லை. இது போல பல நன்மைகள் இந்த Brand Account இல் உள்ளது. இப்போது அந்த Brand Account கொண்டு எவ்வாறு YouTube Channel உருவாக்குவது என்பதை பற்றி பார்ப்போம்.

Types of YouTube Channel Accounts

Youtube சேனல் உருவாக்குவதில் 2 வகைகள் உள்ளன. அவை,

1. Personal YouTube Channel
2. Brand YouTube Channel

What is a Personal YouTube Channel?

    YouTube இல்  இணையும் ஒவ்வொரு நபரும் Personal YouTube அக்கௌன்ட் தான் create செய்ய முடியும். 

     Personal account என்பது அனைத்து யூடியூப் பயனர்களுக்கும் open செய்திருக்கும் ஒரு கணக்கு.   வீடியோவில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் கூட ஒரு Personal account திறப்பதன் மூலம் மட்டுமே முடியும்.

     யூடியூப் சேனலைத் தொடங்கும் ஒவ்வொருவரும் அது Personal account என்று தெரியாமலேயே அவர்களது வீடியோவைப் பதிவேற்றுகிறார்கள். நன்றாக நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் ஒரு Personal account மட்டுமே உருவாக்கியுள்ளீர்கள், அதனால் தான் உங்களால் Youtube பயன்படுத்த முடிகிறது. எனவே இந்த இடுகையில், Brand account எவ்வாறு உருவாக்குவது என்பதை நான் தெளிவாக விளக்கியுள்ளேன்.

What is a Brand YouTube Channel?

   Brand account என்பது உங்கள் பிராண்டிற்கான ஒரு கணக்கு. இந்தக் கணக்கு உங்கள் Personal Google கணக்கிலிருந்து வேறுபட்டது. Brand accountடன் சேனல் இணைக்கப்பட்டிருந்தால், பல நபர்கள் தங்கள் Google கணக்குகளில் இருந்து அதை நிர்வகிக்க முடியும்.

     Brand accountடன் YouTube சேனல்களை நிர்வகிக்க உங்களுக்கு தனிப் பயனர்பெயர்(User Name) அல்லது கடவுச்சொல்(Password) தேவையில்லை.
Brand YouTube சேனலைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு மேலே உள்ள வீடியோவை பார்க்கவும்.

How to Create YouTube Personal Channel

    புதிய Gmail ஐடியை உருவாக்கி அதன் மூலம் சேனலை உருவாக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் Personal YouTube சேனலை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் தான் நீங்கள் ஒரு Brand YouTube  சேனலை உருவாக்க வேண்டும்.

 பழைய Gmail ஐடியில் YouTube சேனலை உருவாக்க விரும்பினால், Brand யூடியூப் சேனல் உருவாக்கும் ஸ்டெப்க்கு(step) நேரடியாகச் செல்லலாம். சேனல் Create செய்ய நீங்கள் செய்ய வேண்டிய படிநிலைகள்.

Create Gmail Account
Open YouTube
Create Channel. 

Create Gmail Account

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
Create YouTube Channel in Tamil

நீங்கள் இதுவரை ஒரு புதிய ஜிமெயில் ஐடி உருவாக்கவில்லை என்றால் மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து ஒரு ஜிமெயில் ஐடி உருவாக்கி கொள்ளுங்கள். உங்களிடம் பழைய Gmail ஐடி முன்பே இருந்தால் அதை sign in செய்து கொள்ளுங்கள்.

Open YouTube

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Home Page

அடுத்து, நீங்கள் youtube இணையதளத்தைத் திறக்க வேண்டும் அதை செய்ய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Home Page

அடுத்து, மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, மேல் வலது மூலையில் உள்ள லோகோவைக்(logo) கிளிக் செய்யவும்.

Create Channel

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Menu Page

இப்போது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி “Create channel”  என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Personal YouTube Channel Creation Page

அடுத்து உங்களுக்கு ஸ்க்ரீனில் தோன்றும் பக்கத்தில், Create Channel என்பதன் கீழே மேலே குறிப்பிட்டுள்ளபடி உங்கள் பெயரையோ அல்லது நீங்கள் விரும்பும் பெயரை type செய்யவும்

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
Personal YouTube Channel

நீங்கள் Personal YouTube சேனலை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.

புதிய “Gmail ID”யை உருவாக்கி அதில் சேனலை உருவாக்கினால் மட்டுமே இந்த create channel என்ற option தோன்றும். இல்லையெனில், அந்த இடத்தில் “Your channel” என்ற option மட்டும் தான் இருக்கும். 

How to Create a Brand YouTube Channel?

நீங்கள் பழைய Gmail ஐடியுடன் நீண்ட காலமாக YouTube பயனராக இருந்தால், நீங்கள் ஏற்கனவே Personal YouTube சேனலை உருவாக்கியுள்ளீர்கள் என்று அர்த்தம்.  

அதை எப்படி தெரிந்து கொள்வது என்றால், மேல் வலது மூலையில் உள்ள லோகோவை கிளிக் செய்தால் Your channel என்று  இருக்கும்.  நீங்கள் Personal சேனலை உருவாக்கவில்லை என்றால், create channel என்ற option இருக்கும்.  

அதை வைத்து நீங்கள் முன்பே சேனல் create செய்து விட்டீர்களே என்பதை தெரிந்து கொள்ளலாம். அடுத்து ஒரு Brand Account create செய்ய நீங்கள் என்ன என்ன படிநிலைகளை செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

Open YouTube

Open Settings

Open Add (Or) Manage Your Channel

Create Brand YouTube Channel. 

Open YouTube

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Home Page

இப்போது Brand YouTube சேனலை உருவாக்க, முதலில் youtube.com ஐ திறக்க வேண்டும்.

Open Youtube Settings

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Logo

அடுத்து, மேல் வலது மூலையில் உள்ள லோகோவை  கிளிக் செய்யவும்.

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Settings

அடுத்து, கீழே உள்ள settings option ஐ  தெரிந்தெடுத்து கொள்ளுங்கள்.

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Accounts Page

இந்தப் பக்கத்தில், Account  என்ற பக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.

Open Add (Or) Manage Your Channel

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
YouTube Add or Manage Channel Page

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி Open Add (அல்லது) Manage Your Channel விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Create Brand Youtube Channel

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
Brand YouTube Channel Creation Page

இந்தப் பக்கத்தில், படத்தில் காட்டப்பட்டுள்ளபடி Create Channel option ஐ  கிளிக் செய்யவும்.

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money
Brand YouTube Channel Creation Page

அடுத்த படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு பக்கம் தோன்றும், அதற்கு நீங்கள் சூட்ட இருக்கும் பிராண்ட் YouTube சேனலின் பெயரைக் கொடுத்து, கீழே உள்ள create option ஐ கிளிக் செய்யவும்.

create youtube channel, how to make a youtube channel, how to start ayoutube channel, how to open a youtube channel, how to create a youtube channel and make money

YouTube Brand Account

You have successfully created your Brand Account.

உங்கள் பழைய personal YouTube சேனலை எவ்வாறு brand youtube channel ஆக மாற்றுவது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் yt360 யூடியூப் சேனலை பார்க்கவும்.  
இந்த பதிவில், தனிப்பட்ட யூடியூப் சேனல் மற்றும் பிராண்ட் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குவது என்பதை மட்டுமே நான் கூறியுள்ளேன்.  மேலும், நீங்கள் பல்வேறு settings மாற்றி அமைக்க வேண்டும்.
 இதையெல்லாம் எப்படி செய்வது என்பது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.  இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும்.  மேலும் சந்தேகங்களுக்கு மேலே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.  எங்கள் “YT360” youtube சேனலுக்கு Subscribe செய்யவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments