Thursday, January 2, 2025
Homegmailஎப்படி YouTubeல் SUBSCRIBERS HIDE செய்வது? How To HIDE SUBSCRIBERS Count On YouTube...

எப்படி YouTubeல் SUBSCRIBERS HIDE செய்வது? How To HIDE SUBSCRIBERS Count On YouTube In Tamil

How To Hide Subscribers On YouTube 

how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube 2021, hide subscribers, how to hide subscribers.
Hide YouTube Subscriber Count

✔✔✔ உங்கள் YouTube Subscribers-ன் எண்ணிக்கையை Hide விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்கு விளக்கம் தர காத்திருக்கிறது. இந்த பதிவை முழுமையாக படித்து உங்கள் சந்தேகங்களை கமெண்ட் மூலம் தெரியப்படுத்துங்கள். அடுத்து, “மொபைலில் எவ்வாறு YouTubeல Subscribers-களை Hide செய்வது என்று பார்ப்போம்?”.

Why you should hide your youtube subscribers count?

How  change YouTube subscription privacy settings
YouTube Subscriber Hide

 ✔ வழக்கமாக, நீங்கள் புதிதாக யூடியூப் சேனலைத் தொடங்கினால், நிச்சயமாக உங்கள் யூடியூப் சேனல் Subscriber-கள் குறைவாகவே இருப்பார்கள். உங்கள் சேனலில் நல்ல கருத்துகள் மற்றும் தகவல்களைப் பதிவிட்டாலும், உங்கள் வீடியோவைப் பார்த்து உங்கள் சேனலுக்கு Subscribe செய்ய நினைக்கும் போது, உங்கள் சேனலின் Subscribers-ன் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டு Subscribe செய்யாமல் போகலாம்.
இதனால், புதிய யூடியூப் சேனல் தொடங்குபவர்கள் தங்கள் சேனல், ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் வரை Subscribers-ன் எண்ணிக்கையை Hide செய்து வரித்திருப்பது சிறந்தது என்பது என்னுடைய கருத்து. இந்த Post-ல், உங்கள் YouTube சேனல் Subscribersன் எண்ணிக்கையை எவ்வாறு Hide செய்வது என்பதை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.

How to Hide YouTube Subscribers Count?

✔ முதலில், Chrome browser திறக்கவும்.

Sign in to your Google Account:

✔ எந்த யூடியூப் சேனலின் Subscribers எண்ணிக்கையை நீங்கள் Hide செய்ய விரும்புகிறீர்களோ அந்த கணக்கின் ஜிமெயில் ஐடி, கடவுச்சொல்லைக்(Password) கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.

Go to YouTube Studio:

how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube 2021, hide subscribers, how to hide subscribers.
YouTube Studio Page

✔ அடுத்து  youtube studio,வைத் திறக்கவும் அல்லது அதைத் திறக்க studio.youtube.com என்ற இந்த இணைப்பைக்(Link) கிளிக் செய்யவும்.

Open Settings:

how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube 2021, hide subscribers, how to hide subscribers.
YouTube Studio Settings

✔ அடுத்து மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி YouTube ஸ்டுடியோவில்  “Settings” என்ற option ஐ  திறக்கவும்.

Open  Advanced settings:

how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube 2021, hide subscribers, how to hide subscribers.
YouTube Studio Settings Page

✔ அடுத்து மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு பாப்-அப் தோன்றும். அதில், “சேனல்(Channel)” என்ற Option-ஐ  தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி “Advanced Settings” என்ற tab-ஐ  தேர்ந்தெடுக்கவும்.
✔ கீழே ஸ்க்ரோல்(Scroll) செய்தால் “Subscribers Count” என்ற ஆப்ஷன் இருக்கும்,  அதை டிக் செய்து கொள்ளுங்கள். 
✔ அடுத்து “save” ஐகானைக் கிளிக் செய்து மேலே உள்ள  படத்தில் காட்டப்பட்டுள்ளபடி save செய்யவும்.

how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube, how to hide subscribers on youtube 2021, hide subscribers, how to hide subscribers.
YouTube Channel Page – YT 360

You have successfully hidden your YouTube channel subscriber count. 

✔ மேலும் இது போன்ற கூடுதல் தகவல்களையும் YouTube பற்றிய Tutorial-களையும் பெற விரும்பினால், இந்தப் பக்கத்திற்கு Subscribe செய்யவும். எங்கள் YT 360 YouTube சேனலுக்கு Subscribe செய்யவும். நன்றி!!!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments