✔✔✔ உங்கள் YouTube Subscribers-ன் எண்ணிக்கையை Hide விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்கு விளக்கம் தர காத்திருக்கிறது. இந்த பதிவை முழுமையாக படித்து உங்கள் சந்தேகங்களை கமெண்ட் மூலம் தெரியப்படுத்துங்கள். அடுத்து, “மொபைலில் எவ்வாறு YouTubeல Subscribers-களை Hide செய்வது என்று பார்ப்போம்?”.
Why you should hide your youtube subscribers count?
YouTube Subscriber Hide
✔ வழக்கமாக, நீங்கள் புதிதாக யூடியூப் சேனலைத் தொடங்கினால், நிச்சயமாக உங்கள் யூடியூப் சேனல் Subscriber-கள் குறைவாகவே இருப்பார்கள். உங்கள் சேனலில் நல்ல கருத்துகள் மற்றும் தகவல்களைப் பதிவிட்டாலும், உங்கள் வீடியோவைப் பார்த்து உங்கள் சேனலுக்கு Subscribe செய்ய நினைக்கும் போது, உங்கள் சேனலின் Subscribers-ன் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டு Subscribe செய்யாமல் போகலாம்.
✔ இதனால், புதிய யூடியூப் சேனல் தொடங்குபவர்கள் தங்கள் சேனல், ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடையும் வரை Subscribers-ன் எண்ணிக்கையை Hide செய்து வரித்திருப்பது சிறந்தது என்பது என்னுடைய கருத்து. இந்த Post-ல், உங்கள் YouTube சேனல் Subscribersன் எண்ணிக்கையை எவ்வாறு Hide செய்வது என்பதை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.
How to Hide YouTube Subscribers Count?
✔ முதலில், Chrome browser திறக்கவும்.
Sign in to your Google Account:
✔ எந்த யூடியூப் சேனலின் Subscribers எண்ணிக்கையை நீங்கள் Hide செய்ய விரும்புகிறீர்களோ அந்த கணக்கின் ஜிமெயில் ஐடி, கடவுச்சொல்லைக்(Password) கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.
✔ அடுத்து மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி YouTube ஸ்டுடியோவில் “Settings” என்ற option ஐ திறக்கவும்.
Open Advanced settings:
YouTube Studio Settings Page
✔ அடுத்து மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரு பாப்-அப் தோன்றும். அதில், “சேனல்(Channel)” என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவும்.
✔அடுத்து மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி “Advanced Settings” என்ற tab-ஐ தேர்ந்தெடுக்கவும்.
✔ கீழே ஸ்க்ரோல்(Scroll) செய்தால் “Subscribers Count” என்ற ஆப்ஷன் இருக்கும், அதை டிக் செய்து கொள்ளுங்கள்.
✔ அடுத்து “save” ஐகானைக் கிளிக் செய்து மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி save செய்யவும்.
YouTube Channel Page – YT 360
You have successfully hidden your YouTube channel subscriber count.
✔ மேலும் இது போன்ற கூடுதல் தகவல்களையும் YouTube பற்றிய Tutorial-களையும் பெற விரும்பினால், இந்தப் பக்கத்திற்கு Subscribe செய்யவும். எங்கள் YT 360 YouTube சேனலுக்கு Subscribe செய்யவும். நன்றி!!!