How to Remove Copyright Strike in Youtube Tamil
YouTube இல் Copyright Strike என்பது நீங்கள் வேறு ஒருவருடைய Content அல்லது வீடியோவை Download செய்து அதை உங்கள் வீடியோவாக பதிவு செய்வது. இதை youtube வன்மையாக கண்டிக்கிறது. அடுத்தவர் உழைப்பை திருடுவது போன்றது இந்த அடுத்தவர் வீடியோ அல்லது content ஐ நீங்கள் உங்கள் வீடியோவாக பதிவிடுவது.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
ஒரு வேலை நீங்கள் உங்களுக்கு Copyright Strike பற்றி தெரியாமல் வேறு ஒருவருடைய வீடியோ அல்லது content ஐ பதிவு செய்து உங்களுக்கு youtube மூலம் Copyright Strike வந்திருந்தால் அதை நீங்கள் எவ்வாறு நீக்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள் அல்லது மேலே உள்ள எங்கள் YT360 வீடீயோவை பாருங்கள்.
What is Copyright Strike?
ஒரு தனிப்பட்டநபரின் YouTube channel இல் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடீயோவை நீங்கள் Download செய்து உங்கள் YouTube channel இல் பதிவு செய்யப்பட்டவரின் அனுமதி இன்றி Upload செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பது YouTube Community Guidlines க்கு எதிரானது. ஒரு வீடியோ என்பது ஒரு தனிப்பட்ட நபரின் உழைப்பு. அதன் மூலம் வேறு ஒருவர் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பது தவறு. இதற்கு பெயர் தான் Copyright Strike.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
அப்படி உங்கள் வீடியோவுக்கு Copyright Strikeவந்தால் youtube அந்த video வை உங்கள் channel இல் இருந்து நீக்கி விடுவார்கள். உங்கள் channel க்கு Copyright Strike என்று மேலே படித்தால் உள்ளது போல Copyright Strike வந்து விடும். இதை எவ்வாறு நீக்குவது என்பதை பார்ப்போம்.
ஒரு வேலை நீங்கள் எந்த தவறும் செய்யாமல் உங்களுக்கு Copyright Strike வந்துவிட்டால் அதையும் எவ்வாறு நீக்கி உங்கள் channel ஐ எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.
What will be the problem if a Copyright Strike occurs on YouTube?
1. உங்கள் channel இல் Copyright Strike விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வில்லை என்றால் உங்கள் channel க்கு Copyright Strike வரும். Copyright Strike வந்து 90 நாட்களுக்குள் 3 Copyright Strike உங்கள் channel க்கு தொடர்ந்து வந்தால் உங்கள் சேனல் youtube தரப்பில் இருந்து முழுவதுமாக நீக்கப்படும்.
2. அது மட்டும் அல்ல அந்த ஜிமெயில் மூலம் நீங்கள் எத்தனை channel create செய்திருந்தாலும் அது அத்தனையும் youtube இல் இருந்து முடக்கப்படும். அதை நீங்கள் மீண்டும் எடுக்க முடியாது.
3. அதுமட்டும் இல்லாமல் மீண்டும் அந்த gmail id இல் புதியதாக ஒரு channel create செய்ய முடியாது.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
உங்கள் channel க்கு Copyright Strike வந்தால் உங்கள் channel Dashboard இல் மேலே படத்தில் உள்ளது போல Active Copyright Strike என்று ஒரு Notification இருக்கும். 1 of 3 என்றால் முதல் Copyright Strike என்று பொருள். 2 of 3 என்றால் 2 வது Copyright Strike என்று பொருள். 3 of 3 என்றால் மூன்றாவது என்று பொருள்.
அது மட்டும் அல்லாமல் நீங்கள் Copyright Strike வந்த வீடீயோவை delete செய்தலும் உங்களுக்கு வந்த Copyright Strike உங்கள் channel விட்டு நீங்காது. உங்களுக்கு வந்த Copyright Strike ஐ நீக்க வேண்டும். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
அதை செய்வதற்கு மேலே படத்தில் உள்ளது போல 1 of 3 என்ற இடத்தில் உள்ள Active Copyright Strike என்ற வார்த்தைக்கு வலது பக்கம் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
மேலே உள்ள படத்தில் வலது பக்கத்தில் உங்கள் சேனல் க்கு Copyright Strike rule ஐ மீறிவிட்டோம். அதனால் அந்த video வை youTube இல் இருந்து நீக்கிவிட்டோம். அதே போல உங்கள் channel க்கு முதல் Copyright Strike கொடுக்கப்பட்டுள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
அடுத்து இடது பக்கத்தில் நீங்கள் இந்த செயலுக்கு எந்த action எடுக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர். இதில் 3 செயல்முறைகள் கொடுத்துள்ளனர்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
முதலில்,
Do Nothing, அதை நீங்கள் Real Copyright strike க்கு எடுக்கும் செயல் முறை. அதாவது நீங்கள் எந்த ஒரு action ம் எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். அதாவது நீங்கள் உண்மையாகவே ஒரு தவறின் மூலம் தான் இந்த Copyright Strike வந்திருக்கிறது என்றால் 90 நாட்களில் இந்த Copyright Strike அதுவாகவே remove செய்யப்படும்.
அதனால் நீங்கள் எந்த ஒரு action ம் எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் 90 நாட்களுக்குள் இன்னொரு 2 Copyright Strike வராமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றல் உங்கள் channel முழுவதும் terminate செய்யப்படும்.
அடுத்து முக்கியமாக உங்களுக்கு Copyright Strike முதன் முதலில் வந்தால் நீங்கள் Copyright School complete செய்ய வேண்டும். அதை complete செய்யதல் மட்டுமே உங்களுக்கு 90 நாட்களில் இந்த Copyright Strike remove செய்யப்படும்.
Copyright School என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன், அதாவது உங்களுக்கு Copyright Strike பற்றி போதுமான அறிவோ தகவலோ தெரியாததால் தான் நீங்கள் இந்த தவறை செய்துள்ளீர்கள். அதனால் நீங்கள் முதலில் Copyright Strike பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
அதை செய்வதற்கு, மேலே படத்தில் காட்டியுள்ளது போல Learn more about Copyright Strike என்ற link ஐ click செய்யவும். அதை click செய்து நீங்கள் Copyright Strike பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். அடுத்து அந்த பக்கத்தில் கீழே வந்தால் மேலே படத்தில் காட்டியுள்ளது போல Copyright School என்ற Link ஐ click செய்யவும்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
இப்போது மேலே படத்தில் காட்டியுள்ளது போல Copyright Strike Policy பற்றி சில தகவல்கள் உங்களுக்கு கேட்கப்படும். அதை நீங்கள் complete செய்து இந்த Copyright School complete செய்ய வேண்டும். அதை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை பாருங்கள்.
இரண்டாவது Request retraction.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
உங்களுக்கு Fake அல்லது Real Copyright Strike இதில் எது வந்திருந்தாலும் நீங்க இந்த 2வது முறையில் சரி செய்யலாம். Request retraction என்பது என்னவெனில் உங்களுக்கு யார் Copyright Strike கொடுத்தார்களோ அவர்களுக்கு mail ன் மூலாம் தொடர்பு கொண்டு Copyright Strike remove செய்வது. உங்களுக்கு Real Copyright Strike வந்தால் ஒரு மாதிரி mail செய்யவேண்டும். Fake Copyright Strike வந்தால் வேறு மாதிரி மெயில் செய்ய வேண்டும். அதை எவரோ செய்வது என்று பார்ப்போம்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
அதை செய்வதற்கு மேலே படத்தில் உள்ளது போல select action என்ற option ஐ click செய்துக் கொள்ளுங்கள்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
அதில் content claiment என்ற option ஐ click செய்து கொள்ளுங்கள்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
இப்போது உங்களுக்கு அந்த Copyright Strike கொடுத்த நபரின் மெயில் id தோன்றும். அதை நீங்கள் நீங்கள் அந்த copy address என்று copy செய்து கொள்ளுங்கள்.
அடுத்து gmail open செய்து கொள்ளுங்க. அதில் நீங்கள் copy செய்து mail address கு உங்கள் channel mail id மூலம் கீழே உள்ளது போல mail செய்யுங்கள்.
முதலில் நீங்கள் Fake Copyright Strike க்கு கீழே உள்ள text copy செய்து கொள்ளுங்கள். அதை உங்கள் mail id இல் paste செய்து நான் சொல்லும் சில மாற்றங்கள் மட்டும் செய்யுங்கள். அதில் நீங்கள் Your channel name என்ற 2 இடத்தில உங்கள் சேனல் பெயரை type செய்து கொள்ளுங்கள். அடுத்து Type Video Link என்ற இடத்தில் Copyright Strike வந்த video வின் link ஐ paste செய்யவும்.
Fake Copyright Strike Mail Format :
Subject: Copyright Strike –‘ YOUR CHANNEL NAME ’
Hi Team,
You have given a copyright strike for my video posted on ‘.YOUR CHANNEL NAME’. But I haven’t violated any copyright rules. Please review the video once again and cancel the copyright takedown request Or else I will submit a counter-notification.
Video Link : [PASTE YOUR VIDEO LINK]
Thanks and Regards,
Your Name {codeBox}
Real Copyright Strike Mail Format:
Subj: Copyright Strike – ‘YOUR CHANNEL NAME’
Hi Team,
You have given a copyright strike for my video posted on the ‘YOUR CHANNEL NAME’ channel. Sorry for the inconvenience caused. I have done that by mistake. So please remove the strike. Later, I will delete the video myself. And also I will ensure that I won’t make a mistake again. Kindly remove the strike on my channel.
Video Link: [PASTE YOUR VIDEO LINK]
Thanks and Regards,
Your Name {codeBox}
மூன்றாவது Submit Counter-Notification :
இந்த முறையைத் நீங்கள் fake copyight க்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
 |
Remove Copyright Strike in YouTube Tamil |
Counter-Notification Format:
Hi Team,
In This Video, I have used content owned by Fair Use Policy or me. So this Copyright Strike is FAKE. Please review the video and remove the FAKE copyright strike as soon as possible. Video Link: [PASTE YOUR VIDEO LINK]
Thanks and Regards,
Your Name {codeBox}
அதை செய்வதற்க்கு மேலே உள்ள வீடீயோவை பார்க்கவும். நன்றி.